இப்படியும் எழுதலாம்

rr1

நிலவில் நடப்பதை
விட
நிலவுடன் நடப்பதே
பெருமை
காதலுக்கு

2

காதல்
வாழ்க்கையைத் தருமாம்
மரணங்கள்
சொல்கின்றன

 

3

முதல் பார்வையில்
காதல் வருமென்பதை
நம்புங்கள்
இல்லையேல்
காதல் வருகையில் தான்
முதல்
பார்வை வருமென்பதையேனும்

14 comments on “இப்படியும் எழுதலாம்

 1. எல்லாமே ரொம்ப நல்லாயிருக்கு அதிலும் முதல் கவிதை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு…

 2. சிந்திப்பவன் மனிதன்,
  அழகாய் சிந்திப்பவன் கவிஞன்.
  நீங்கள் கவிஞன்.🙂

 3. அன்பின் சேவியர்

  காதலைப் பற்றிய உங்கள் வரிகள் அற்புதம். வாழ்த்துக்கள். உங்களின் வரிகளைம் வாசிக்கையில் என்னையும் மீறி இரண்டு வரிகள் வருகின்றன.. உங்கல் பார்வைக்காக..

  காதல் ஓர் பாடம்!

  கற்றுக்கொள்ள
  கூடிய பாடமா?

  கற்றுத்
  தரக்கூடிய பாடமா?

  சொல்லுங்கள் பார்ப்போம்!

  அன்புடன் இளங்கோவன், அமீரகம்

 4. //எல்லாமே ரொம்ப நல்லாயிருக்கு அதிலும் முதல் கவிதை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு…

  ///

  மிக்க நன்றி மாதரசன்.. வருகைக்கும்… கருத்துக்கும்🙂

 5. //சிந்திப்பவன் மனிதன்,
  அழகாய் சிந்திப்பவன் கவிஞன்.
  நீங்கள் கவிஞன்.//

  அசத்தறீங்க அன்பரசு🙂 நன்றி அழகான பாராட்டுக்கு !

 6. //காதலைப் பற்றிய உங்கள் வரிகள் அற்புதம். வாழ்த்துக்கள். உங்களின் வரிகளைம் வாசிக்கையில் என்னையும் மீறி இரண்டு வரிகள் வருகின்றன.. உங்கல் பார்வைக்காக..

  காதல் ஓர் பாடம்!

  கற்றுக்கொள்ள
  கூடிய பாடமா?

  கற்றுத்
  தரக்கூடிய பாடமா?

  சொல்லுங்கள் பார்ப்போம்!

  அன்புடன் இளங்கோவன், அமீரகம்

  //

  நன்றி இளங்கோவன்…

  காதல்

  கற்றுக் கொள்ளக்கூடிய பாடமா, கற்றுத் தரக்கூடிய பாடமா தெரியாது… ஆனா ஆனந்தத்தைப் பெற்றுத் தரக் கூடிய பாடம்😉

 7. மிக்க நன்றி நண்பர் சேவியர்… உங்களின் பதில் மிக அழகாக இருந்தது.
  என்னுடைய முகவரி: sarala.dhivya14@gmail.com உங்கள் வளர்ப்பில் நானும் வலம்வர விரும்புகின்றேன் என் இனிய நண்பரே. அன்புடன் இளங்கோவன், அமீரகம்.

 8. முதல் பார்வையில்
  காதல் வருமென்பதை
  நம்புங்கள்
  இல்லையேல்
  காதல் வருகையில் தான்
  முதல்
  பார்வை வருமென்பதையேனும்

  ///

  இது நல்லாயிரூக்கு

 9. அன்பின் சேவியர்..

  நான் புதியதாய் அமைத்துள்ள என் வலையில் தமிழ்மணம் சேர்க்க விரும்புகின்றேன்.. எப்படி சேர்ப்பது என்று கற்றுத் தர முடியுமா?

  அன்புடன் இளங்கோவன். அமீரகம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s