காதல் கதவுகள்

2

கதவைத் தட்டுகையில்
சந்தேகம் எழுகிறது
நீ
உள்ளே இருக்கிறாயா ?

நீ இல்லாத
கதவுகளின் முன்னால்
நின்று
தட்டிக் கொண்டிருப்பதில்
அர்த்தமில்லை.

கதவு திறக்காதென்றல்ல.
திறப்பதற்கானவையே
கதவுகள்.

திறந்தாலும்
அது
உன்னால் திறக்கப்படாது
எனும் ஒற்றைக் காரணத்தால்.

16 comments on “காதல் கதவுகள்

 1. கதவு(மனம்) திறக்காது என்று தெரிந்தும் தட்டுவது பிரயோசனம் அற்றதுதானே!

  Like

 2. //– திறந்தாலும்
  அது
  உன்னால் திறக்கப்படாது
  எனும் ஒற்றைக் காரணத்தால் –//

  பிச்சிடீங்க… அந்த final touch சூப்பர்

  Like

 3. உண்மை தான் ஹேமா… ஆனா என்ன பண்றது தட்டாமல் இருக்க மனசின் விரல்களுக்குப் பழகவில்லையே 😦

  Like

 4. nanum thata asai padukeran in kthaliyin mana kathavai…. aanal avaluko irudhaya vali eange iranthu vidu valo eanna bayamai irrukirathu…

  Like

 5. நீ இல்லாத
  கதவுகளின் முன்னால்
  நின்று
  தட்டிக் கொண்டிருப்பதில்
  அர்த்தமில்லை.

  திறந்தாலும்
  அது
  உன்னால் திறக்கப்படாது
  எனும் ஒற்றைக் காரணத்தால்

  நல்ல நயமான வரிகள்
  மனதை கொள்ளை கொள்ளும் முத்தான வார்த்தைகள்
  மலர்களை வருடிசெல்லும் ஒரு இனிய தென்றலைப்போல
  மனதை இதமாய் வருடிச்செல்கிறது உங்களது கவிதை.

  தொடரட்டும், இலக்கிய வீதிகளில் படரட்டும்
  பாராட்டுக்கள்

  Like

 6. //மனதை கொள்ளை கொள்ளும் முத்தான வார்த்தைகள்
  மலர்களை வருடிசெல்லும் ஒரு இனிய தென்றலைப்போல
  மனதை இதமாய் வருடிச்செல்கிறது உங்களது கவிதை.

  தொடரட்டும், இலக்கிய வீதிகளில் படரட்டும்
  பாராட்டுக்கள்
  //

  மிக்க நன்றி நண்பரே…

  Like

 7. ////நீ இல்லாத
  கதவுகளின் முன்னால்
  நின்று
  தட்டிக் கொண்டிருப்பதில்
  அர்த்தமில்லை.///

  vasthavamaana varthai thozhare….arumai….

  vazthukkaludan
  Karthick

  Like

 8. தட்டுங்கள் தட்டுங்கள் தட்டிக்கிட்டடே இருங்கள்… என்றோ ஓர்நாள் திறறக்கப்படும்…… குடியிருக்க யாரும் இல்லாத வீட்டுக் கதவெனில்……:-)

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.