Feb 4 2009 மழலைக்காலம் மழலையின் முன்னால் முட்டாளாவதில் மலரும் ஆனந்தம் அறிஞர்கள் அவையில் அறிவாளியாய் பிரகடனப் படுத்துவதை விட அலாதியானது Share this:EmailMoreFacebookPrintLinkedInRedditTwitterTumblrPinterestPocketTelegramWhatsAppSkypeLike this:Like Loading... Related
Superb xavier! “நச்” என்று “சிறு” வரிகள்! இலக்கியமற்ற, இலக்கணமற்ற, இனிய மொழி! எனக்கும் பேச ஆசை தான் (?) குழந்தைகளுடன் பேசும் போது மட்டும் தான் வருகிறது!:p தொடருங்கள்….!:) LikeLike
//எனக்கும் பேச ஆசை தான் (?) குழந்தைகளுடன் பேசும் போது மட்டும் தான் வருகிறது!:p// எல்லோருமே குழந்தைகள் தான்… ஏதேனும் ஒரு விஷயத்தில் 🙂 LikeLike
அருமை நண்பரே
மழலையின்
மகிழ்ச்சியில்
மலரும் ஆனந்தமே தனித்தான்
LikeLike
உண்மை. அருமை. இனிமை
LikeLike
Super…
LikeLike
அட.. எவ்வளவு சிக்கனமாக் சொல்லிட்டிங்க..
சூப்பர்..
LikeLike
Dear Xavier. Is your mail id changed? The mails sent to you {efunds } are bouncing ..???
LikeLike
அண்ணா,உண்மை அனுபவம்.அழகாய் சொல்லியிருக்கிறீர்கள்.
LikeLike
நன்றி ஹேமா
LikeLike
so cute and excellent
LikeLike
நன்றி கல்பனா 🙂
LikeLike
Superb xavier!
“நச்” என்று “சிறு” வரிகள்!
இலக்கியமற்ற,
இலக்கணமற்ற,
இனிய மொழி!
எனக்கும் பேச ஆசை தான் (?)
குழந்தைகளுடன் பேசும் போது
மட்டும் தான் வருகிறது!:p
தொடருங்கள்….!:)
LikeLike
😉
LikeLike
உண்மையிலும் உண்மை.
அனுபவித்துப் பாருங்கள் புரியும்
LikeLike
//உண்மையிலும் உண்மை.
அனுபவித்துப் பாருங்கள் புரியும்//
நன்றி சஞ்சயன் 🙂
LikeLike
//எனக்கும் பேச ஆசை தான் (?)
குழந்தைகளுடன் பேசும் போது
மட்டும் தான் வருகிறது!:p//
எல்லோருமே குழந்தைகள் தான்… ஏதேனும் ஒரு விஷயத்தில் 🙂
LikeLike