பெரியார்

periyar

 

வழியெங்கும்
தெருப்பிள்ளையார்,
பெரியார் நகர்.

*

நாத்திகன் சொன்னான்
பெரியார் தான்
“கடவுள்”.

Advertisements

12 comments on “பெரியார்

 1. “நாத்திகன் சொன்னான்
  பெரியார் தான்
  “கடவுள்”.”

  எந்த நாத்திகனும் அப்படிச் சொல்லமாட்டான். அப்படிச் சொன்னால் அவன் நாத்திகனே கிடையாது.

  உங்கள் கற்பனைக்கு வேண்டுமானல் அப்படித் தோணலாம்.. உண்மை இதுவல்ல.
  நன்றி

  Like

 2. அண்ணா,எப்படி ஒரு நாத்திகன் பெரியாரைக் கடவுள் என்று!குழப்பமாயிருக்கு.

  Like

 3. நாஸ்திகம் பேசியதில் முதன்மையாளரான தந்தை பெரியார் கூறுகிறார்

  நான் இந்து மதத்தைப் பற்றியோ, இஸ்லாம் மதத்தைப் பற்றியோ பேசுவது என்பதில் இரண்டு மதத்தினுடைய ஆதாரங்களை ஆராய்ந்து பேசுவதாக யாரும் கருதிவிடாதீர்கள். அந்த வேலையை ஒரு பரீட்சை மாணவனுக்குக் கொடுத்து விடுங்கள். அதில் என்ன இருக்கின்றது என்பதில் எனக்குக் கவலை இல்லை. 28.7.1931 சாத்தான்குளம் -(குடி அரசு – 2.8.1931)

  இவ்வறிஞரின் கூற்றை அடையாளப்படுத்துவதற்காக சிந்திக்க வேண்டுகிறேன்.

  ###இவ்வாதம் அறிவியல்வாதமா?
  ###அல்லது அடிப்படைவாதமா?
  ###தன்னைச்சார்ந்த ஒடுக்கப்பட்ட மக்களைக் கருதி குறுகிய பார்வையில் ஆளும் தரப்பையும், எதிர் தரப்பையும் பிரித்து ஆய்ந்ததை தவிர இவர் எதை பிரித்து அறிந்தார், தன்னை பகுத்தறிவாதியாக அடையாளப்படுத்திக் கொள்ள?
  ###தலைமையின் பார்வையே இவ்வாறென்றால் இதை பின்பற்றும் மக்கள் எவ்வாறிருப்பர்?

  எவர் எவ்வாறிருப்பினும் இன்று நாம் மிக ஆழமான தேடலின் தேவையை உணர்ந்தவர்களாக இருக்க வேண்டியது கடமை என்பதையே நான் வலியுறுத்த விரும்புகிறேன். காரணம் முழு உலகிடமும் இன்று மிகைத்து நிற்பது மரணத்திற்கு பின் அமையப்போகும் வாழ்க்கை குறித்த அச்சம் கலந்த பார்வையே ஆகும்.

  Like

 4. //நாத்திகன் சொன்னான் பெரியார் தான் “கடவுள்”.//

  நாத்திகன் கூட கடவுளை நம்புகிறான்.
  … ஹா.. ஹா… ஹா… உண்மைக்கு மரணம் இல்லை.
  Thank God. 🙂

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s