நீ நட்ட ரோஜா…

XV3A0338வீட்டுத் தோட்டத்தில்
நீ
நட்டு வைத்த
வெள்ளை ரோஜா எது தெரியாமல்
திணறிவிட்டேன்.

பூத்து நின்ற
நூற்றுக்கணக்கான செடிகளை
விரல் கொண்டு
வருடி நடக்கையில்
சட்டென்று நாணம் வீசி
சிவப்பாகி
அடையாளம் காட்டுகிறது
அது !

Advertisements

12 comments on “நீ நட்ட ரோஜா…

 1. NUURUK KANAKKIL VIRALVIDDU, POORTHUK KULUNKUM MALARTHOODDU, UULAM KOLIRUM NINAIVAAKKI, UTHIRAM THANIL NIRUTHTHIVAITHU, KALLANG KAPADAM THANAINIIKKI, KAUVIK KOONADDAJII ENNITHAYAM, THULLITH THIRIUM MAANPOOLA, KANAVIL NIIJEE VARUKINRAAJI, ANPE ENNAIK KOLLAATHE, ADDIMAI YAAKKI VIDDU VIDDAAJI. ” VIDDUVIDDAAJI ” -K.SIVA-(Fr)

  Like

 2. “நீ நட்டு வைத்த வெள்ளை ரோஜா எது”?
  மிக அருமை! கவி தொடர வாழ்த்துகள்…

  Like

 3. /“நீ நட்டு வைத்த வெள்ளை ரோஜா எது”?
  மிக அருமை! கவி தொடர வாழ்த்துகள்…//

  நன்றி ஷாமா 🙂

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s