நீயற்ற பொழுதுகள்

போதைக்கு அடிமையானpriyanka06
கரங்கள் போல
நடுங்குகின்றன
எனது விரல்கள்.

வியர்வையில் குளித்துக்
களைக்கின்றன
கால்கள்.

இரவுகளின் வெப்பம்
நரம்புகளில்
தீமிதிக்கின்றன.

நீயற்ற
தனிமையின் தவிப்புகளே
இவை.

உன்
வருகையின்
காலடி ஓசையில்
தலைதெறிக்க
தப்பி ஓடுகின்றன தவிப்புகள்

Advertisements

10 comments on “நீயற்ற பொழுதுகள்

 1. //உன்
  வருகையின்
  காலடி ஓசையில்
  தலைதெறிக்க
  தப்பி ஓடுகின்றன தவிப்புகள்//

  என்னே! ஒரு கற்பனை வளம்…. எப்படி, இப்படியெல்லாம் சிந்திக்கத் தோன்றுகிறது?
  உண்மையில், “சிறந்த கவிஞர்களில் ஒருவர் நீங்கள்” என்றே எண்ணத் தோன்றுகிறது.

  தொடரட்டும் கவிப்பயணம்… காத்திருக்கின்றோம் யாம்!

  Like

 2. //என்னே! ஒரு கற்பனை வளம்…. எப்படி, இப்படியெல்லாம் சிந்திக்கத் தோன்றுகிறது?
  உண்மையில், “சிறந்த கவிஞர்களில் ஒருவர் நீங்கள்” என்றே எண்ணத் தோன்றுகிறது.

  //

  தயக்கமில்லாமல் பாராட்டும் பெரிய மனம் உங்களுக்கு இருக்கிறது. வேறென்ன சொல்ல.. நன்றிகள். !

  Like

 3. இதயத்தின் தவிப்புகள் கவி வரிகளாக …… அழகாய் இருக்கிறது.
  பாராட்டுக்கள்.

  Like

 4. Iravukalin Veppam, Inaipiriyaa Thavippum, Usnaththin Uyarvum, Nilaikulaiyavaikkum Pnippadangniya Kavithai, Ullaththi Sundi Iluththal Eénoo? Adadaena Alakuk Kavi. “ALAKUK KAVI” +K.SIVA+(Fr)

  Like

 5. // உன்
  வருகையின்
  காலடி ஓசையில்
  தலைதெறிக்க
  தப்பி ஓடுகின்றன தவிப்புகள்//

  U r excellent! no words in languages pa!! what a mettle of yours!! great!! all the best!

  Like

 6. உங்களின் காவியங்களை அடித்துக்குள்ள ஆளில்லை! இருந்தாலும், முடிந்தால் இந்த ப்ளாக்குக்கு ஒருமுறை வருகை தந்து பாருங்கள்! என்னுடையது!!

  mirthonprabhu.blog spot.com

  மீண்டும் மிர்தொன் பிரபு பேசுகிறேன்!

  நன்றி!!

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s