கிறிஸ்மஸ் நாள்..
சர்ப்பம் தந்த பாவத்தை
கர்ப்பம் வந்து
தீர்த்த நாள்…
மரத்தால் விளைந்த பாவத்தை
வரத்தால் களைந்த
மந்திர நாள்.
வார்த்தை ஒன்று
மனிதனாய் வடிவெடுத்த
நல்ல நாள்.
தொழுவம் ஒன்று
தொழுகை பெற்ற
திருநாள்…
ஒதுக்கப்பட்டவை
வணக்கம் பெறும் என
வருகையால் சொன்ன நாள்.
ஆடிடைக் கூட்டில்
ஆதவன் உதித்த
அதிசய நாள்.
அனைவருக்கும் விழா நாள் வாழ்த்துக்கள்…
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு வாழ்த்துகள் சேவியர்!
– என். சொக்கன்,
பெங்களூரு.
LikeLike
கிறிஸ்துமஸ் வாழ்துக்கள்!!!
LikeLike
சேவியர், உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்…
இவ்விணையத்தளத்தில் பின்னூட்டமிடுவோருக்கும்….
வாசகர்களுக்கும்….
எனது இதயம்கனிந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்!
A Prayer for You at Christmas:
Oh Lord, bless this Christmas season with peace and joy,
Grant that every person on this Earth, may reflect on Your goodness.
Rid each heart of fear and distress, loneliness and pain, leaving only
The serenity and security of resting in Your everlasting love.
In the precious name of Your Son, we pray, AMEN.
Wish you a Merry Christmas!
May God Bless you!!
LikeLike
நன்றி ஷாமா.. வாழ்த்துக்கள்… 🙂
LikeLike
மிக்க நன்றி மாதரசன்…
LikeLike
நன்றி சொக்கன். உங்கள் “முதன் முதலான” பின்னூட்டத்துக்கு…. 🙂
LikeLike
AaThaam EéVaal
Akilam MunPu
Mani Tham VaalVil
MalaRum Malar Pool
PaaLan VaRuvaan
PakaLavan PooLa
IvaNin VaraVu
Inai Yat Ra Sélvam
VaRuka VaRuka
01. 01. 2011
InnNan Naalai
NanRéé AAK KUKA.
++ K.Siva (France).
LikeLike
============ ++++=2011=++++===========
==== PUTHU VARUDA VAALTHTHUKKAL ====
=== BONN ANN éE + == = HAPPY NEW EYER ===
++++ K.Siva.Fr ++++
LikeLike
நன்றி சிவா.
LikeLike
மிக்க நன்றி சிவா.
LikeLike
சேவியர், உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்எனது இதயம்கனிந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்!
LikeLike
Iniya christmas nal vazhthukkall….Sagotharare…
LikeLike
Thank You Brother
LikeLike