புத்தாண்டு… வாழ்த்துக்கள்

துயர நிமிடங்களில்
பதறி ஓடி வரும்
நட்புகளும்,

உயர நிமிடங்களில்
நட்புகளைத் தேடி ஓடும்
மனமும்

இந்த ஆண்டு உங்களுக்கு வாய்க்கட்டும்.

இது புத்தாண்டு
கூடவே பத்தாண்டு !

மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.

12 comments on “புத்தாண்டு… வாழ்த்துக்கள்

  1. துயர நிமிடங்களில்
    பதறி ஓடி வரும்
    நட்புகளும்,

    உயர நிமிடங்களில்
    நட்புகளைத் தேடி ஓடும்
    மனமும்

    இந்த ஆண்டு உங்களுக்கு வாய்க்கட்டும்.

    இது புத்தாண்டு
    கூடவே பத்தாண்டு !

    மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

  2. Dear Xavier,
    Thank you, for your wishes!….

    I Wish you, and your family happiness, peace and health in the New Year. : )
    may God bless you with an amazing New Year – 2010. : )

    Belated Happy New Year 2010 !!!

  3. உங்கள் எழுத்து நடை மிக எளிமையாக இருக்கிறது.
    தமிழ்வலைப்பக்கங்களுக்காக ஏன் ஒரு பத்திரிககையை ஆரம்பிக்கக்கூடாது?

  4. //உங்கள் எழுத்து நடை மிக எளிமையாக இருக்கிறது.
    தமிழ்வலைப்பக்கங்களுக்காக ஏன் ஒரு பத்திரிககையை ஆரம்பிக்கக்கூடாது//

    நன்றி குப்புராஜ்… நமக்கு அப்பப்போ ஒரு பதிவு எழுதவே நேரமில்ல… இதுல….🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s