கவிதை : யாரும் எழுதாத கவிதைகள்

 

 

விரித்த புத்தகமும்
திறந்த பேனாவுமாய்,
கண்கள் மூடி
சன்னலோரம் அமர்ந்து
நான்
கவிதை தேடும் தருணங்களில்,
கவிதைகள்
சத்தமில்லாத பாதங்களோடு
பார்வையில்லா சன்னலைப்
பார்த்தபடி கடந்து போகும்
.

 

To Vote – Click Here Please….

26 comments on “கவிதை : யாரும் எழுதாத கவிதைகள்

 1. //கவிதை தேடும் தருணங்களில்,
  கவிதைகள் சத்தமில்லாத பாதங்களோடு
  பார்வையில்லா சன்னலைப் பார்த்தபடி கடந்து போகும்.//

  உண்மை தான்!!!!…
  சொற்ப வசனமானாலும், “நச்” என இருக்கிறது…. வாழ்த்துகள் சேவியர்!

  Like

 2. ” un mawnam ennai pala murai kolai seidu pudeiththalum, naan un mel konda uir kadal ennai feeniks parawayaai uirthelach seihiradu “

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.