கா….கா…காத்திருப்பு….

 

கடந்து போகும்
நபரை
எங்கோ பார்த்திருக்கிறேனோ ?

யாரோ
உற்றுப் பார்க்கிறார்களே
தெரிந்தவர்களோ ?

கடந்து செல்லும்
வாகனத்து சன்னலில்
பரிச்சய முகம் ஏதும்
பயணம் செய்ததோ ?

இந்த நேரத்தில்
இங்கென்ன வேலையென
எந்தக் குரலேனும்
பின் காதில் மோதுமோ ?

என்று
பதட்டம் தின்னும்
பொழுதுகளைத் தானா
காதலா
காத்திருப்பு சுகமென்று
கவிதையில் சொல்கிறாய் ?

தமிழிஷில் வாக்களிக்க….

Advertisements

5 comments on “கா….கா…காத்திருப்பு….

 1. காதலா
  காத்திருப்பு சுகமென்று
  கவிதையில் சொல்கிறாய் ? – nice

  Like

 2. ஹ ஹா அது காதலனோட பார்வையில்தானே சுகம்…

  காஃபி குடிப்பதும்
  கலர்களைப் பார்ப்பதும்
  கடலை போடுவதும்…

  ஆனாலும் நீங்க காதலியின் கஷ்டங்களை ரொம்ப நல்லா எழுதியிருக்கிங்க. I am amazed.

  Like

 3. /ஹ ஹா அது காதலனோட பார்வையில்தானே சுகம்…

  காஃபி குடிப்பதும்
  கலர்களைப் பார்ப்பதும்
  கடலை போடுவதும்…

  ஆனாலும் நீங்க காதலியின் கஷ்டங்களை ரொம்ப நல்லா எழுதியிருக்கிங்க. I am amazed
  ///

  நன்றி கீதா… 🙂

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s