சாரி என்றாள்
செல்லமாய்
நன்றி என்றேன் மெல்லமாய்…
சரேலென மோதிக்கொண்ட
அபாயமற்ற
வளைவு ஒன்றில்
_________________________________________________________________________________
நீ
பொய் பேசும்போதெல்லாம்
கண்டு பிடித்து விடுகிறேன்,
எப்போதேனும்
உண்மை பேசும் போதோ
சந்தேகப்படுகிறேன்.
_________________________________________________________________________________
உண்மையைக் காட்டும்
கண்ணாடிகளை
யாருமே விரும்புவதில்லை,
எல்லோருக்கும் தேவைப்படுகிறது
அழகாய்க்
காட்டும் கண்ணாடிகள்.
_______________________________________________________________________
மொட்டை மாடியில்
தொங்கிக் கொண்டிருக்கிறது
சாயம் போன
பட்டம் ஒன்று,
ஏதோ
சிறுவர்களின் துயரங்களைச் சுமந்தபடி.
I very like
LikeLike
super i like it
LikeLike
கவிதைகள் அருமை. குறிப்பாக பட்டம் கவிதை!
LikeLike
//நீ பொய் பேசும்போதெல்லாம்
கண்டு பிடித்து விடுகிறேன்,
எப்போதேனும் உண்மை பேசும் போதோ
சந்தேகப்படுகிறேன்.//
ஆஹா அருமையான வரிகள்!… சில வரிகளேயாயினும்…. பல எண்ணங்களை அள்ளித் தருகிறது!
மொட்டை மாடியில் தொங்கிக் கொண்டிருக்கிறது
சாயம் போன பட்டம் ஒன்று,
இறந்தகாலத்தின் எண்ணங்களைச் சுமந்தவாறு….
என்றும் எண்ணத் தோன்றியது சேவியர்…. அனைத்தும் அழகான கவிதைகள்…. வாழ்த்துகள்!
LikeLike
i like it
LikeLike
unkal kavithai alaka irunthathu.
LikeLike
veryyyyyyyyyyyyyyyyy…………………nice……………
LikeLike
//veryyyyyyyyyyyyyyyyy…………………nice……………//
நன்றி ஜோதி…
LikeLike
//unkal kavithai alaka irunthathu.//
நன்றி மன்மதனே..
LikeLike
//i like it//
நன்றி சக்தி…
LikeLike
கவிதைகள் அருமையாக இருக்கின்றன!
வாழ்த்துக்கள் நண்பரே!!
LikeLike
Wonderful! I like it very much. Brother keep writing like this beautiful poem
May God bless you always
LikeLike
Really “SUPER”
LikeLike
short but soooooooooooooooooooooo cute
LikeLike
JAI RMP JAI HIND
LikeLike
your poet very talantful
LikeLike
அருமையாக இருக்கின்றன!
LikeLike
உண்மையைக் காட்டும்
கண்ணாடிகளை
யாருமே விரும்புவதில்லை,
எல்லோருக்கும் தேவைப்படுகிறது
அழகாய்க்
காட்டும் கண்ணாடிகள்………….
unnmai……………
LikeLike
UnnMai Eénpathu
NiLai Yaaji YaaNaThu – AthaNil KaanPaThu
AlaKéé Anri VééRu
Thanith YaaJI OnRumMilLai – AvarAvar
PaarkKum PaarYai YAIIH SaarnThaThu.
++= K.Siva(France) =++
LikeLike
வருகைக்கு நன்றி சிவா. ரொம்ப நாளாச்சு உங்க கவிதைப் பதில்கள் படிச்சு.
LikeLike
நன்றி ஈஸ்வரன்.
LikeLike
நன்றி சுமா 🙂
LikeLike
/your poet very talantful
//
நன்றி பிரகாஷ்.
LikeLike
simply superb
LikeLike
it s very nice
LikeLike
very nice
LikeLike
/very nice
//
நன்றி பாலு…
LikeLike
//it s very nice
//
நன்றி சாதுர்யா…
LikeLike
simply superb
//
நன்றி சௌம்யா
//
LikeLike
கவிதைகள் நலமாக உள்ளன. வாழ்த்துக்கள்.
ஆர்.ஈஸ்வரன், வெள்ளகோவில்.
LikeLike
Semma .. whenever i read i felt relax keep it bro
LikeLike
Thank you Bro
LikeLike