தோற்பது சுகமானது
தன் குழந்தையிடம்.
நாலுகாலால் தவழும் போதே
ஓட்டத்தில்
ஆமையாவது
அம்மாக்களுக்கு தனி சுகம்.
யார் முதலில் எனும்
சாப்பாட்டு மேஜைகளில்
தோற்றுத் தொப்பியடிப்பது
அப்பாக்களுக்குச் சுகம்.
தோற்பது சுகமானது
தன் குழந்தையிடம்.
இவன் தான் காதலன் என
பிடிக்காத ஒருவனை
அவள்
அறிமுகப் படுத்தும் வரை !
fabbilas
LikeLike
//இவன் தான் காதலன் என
பிடிக்காத ஒருவனை அவள்
அறிமுகப் படுத்தும் வரை!//
அடடடா…….. 😉
LikeLike
Kaathal Enroor Mukang Kaaddi
Arimugam Enroor Porul Kooduththu
Viraththijin Vilimpin Vaasalilèè
Pèitroor Mukaththai Sulikaijilèè
Périthaaji OnrumSolvatharkku
ééThum illai énkinrèèn
++K.Siva(France)++
LikeLike
fantastic quote
LikeLike
It’s very nice poet.
LikeLike
நல்லா இருக்கு
LikeLike
nice
LikeLike
//இவன் தான் காதலன் என
பிடிக்காத ஒருவனை அவள்
அறிமுகப் படுத்தும் வரை!………//
சரியாய் சொன்னிங்க போங்க
LikeLike
Awesome…
LikeLike
இயல்பான வரிகள்..அருமைங்க..
LikeLike
நன்றி அஹமது இர்ஷாத்…
LikeLike
நன்றி தர்ஷன்
LikeLike
நன்றி ரிசாத்…
LikeLike
நன்றி மணி
LikeLike
different
LikeLike
//இவன் தான் காதலன் என
பிடிக்காத ஒருவனை அவள்
அறிமுகப் படுத்தும் வரை!………//
நிதர்சனமான கவிதை வரிகள்.. ஆம் அதுவரை தோல்வியில் சுகம் காணும் பெற்றோர் அப்போது மட்டும் கொதிப்படைவது ஏன்? அப்போதுதான் முதல் தோல்வியை உணர்கிறார்களோ?
LikeLike
JAI RMP
LikeLike
C L A S S
LikeLike
நன்றி விஜய் 🙂
LikeLike
நன்றி ஆதிரா… இருக்கலாம் 🙂
LikeLike
நன்றி சுரேன்…
LikeLike
superga
LikeLike
very nicega
LikeLike
fun
LikeLike
நன்றி ரிசாத்.
LikeLike
நன்றி உமா…
LikeLike
நன்றி கலை.
LikeLike
அதிகம் சுகம் காண்பவர் தாத்தா தான் .அதுவும் தன் மகள் வழி வந்த பிள்ளைகளிடம் மிகவும் அதிகமாக இருக்கும்
LikeLike
//அதிகம் சுகம் காண்பவர் தாத்தா தான் .அதுவும் தன் மகள் வழி வந்த பிள்ளைகளிடம் மிகவும் அதிகமாக இருக்கும்
//
நன்தி 🙂
LikeLike