பெத்த கடன்

முதுமைச் சுருக்கங்கள்
விலக்க இயலா
வறுமைக்கோடுகளாய்
விளைய,

மளிகைக் கடைக்
கடனோடும்,

காய்கறிக் கடைக்
கடனோடும்,

வீதிமுனை வரை
நீண்டிருக்கும்
வட்டிக் கடைக் கடனோடும்,

அவமானத் துண்டால்
முகம் மறைத்து
வீட்டில் வரும் தந்தையிடம்

‘எங்களுக்கு என்ன செஞ்சே’
எனக்கேட்கும்
பெத்த கடன்.

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்

Advertisements

36 comments on “பெத்த கடன்

 1. அண்ணா திரும்பவும் வந்திருக்கேன்.சுகம்தானே!

  ஏனோ தெரியவில்லை இடையில் தொடர்பு விட்டுக்கிடந்தது.உங்களைக் கண்டதே பெரிய சந்தோஷம்.உங்களைத் தொடரும் இணைப்போடு இணைத்துவிட்டேன்.இனித் தொடர்ந்தும் வருவேன்.

  தவறவிடப்பட்ட நிறையக் கவிதைகளுக்குள் உலவப்போகிறேன்.உங்கள் கவிதைகளின் ரசனையே தனி !

  Like

 2. //‘எங்களுக்கு என்ன செஞ்சே’ எனக்கேட்கும் பெத்த கடன்.//
  மனசுக்கு ரொம்ப கஷ்டமா இகுக்கு படிக்கும்போது…. எந்தக் கடனையும் சமாளிக்கலாம் ஆனால் பெத்த கடன் கேட்கும் கேள்விதான் கொல்கிறது!
  உணர்வுகளுக்கு முதலிடம்கொடுக்கும் உங்களுக்கு என் வாழ்த்துகளும் நன்றிகளும் சேவி.

  Like

 3. Kadan koduthavan tirupi ketpathu iyalbu…kadan petravane kellvi ketpathu manithabimaanam attra pillaigalin marabu… ‘எங்களுக்கு என்ன செஞ்சே’ yena avargalin pillaigal ketkum pothu puriyum antha kelviyin valigal….

  unggalin unarvupoorvamana kavithai arumai anna….melum thodarga…

  Like

 4. எதார்த்தமும் உங்கள் கவிக்காதலும் நன்கு புரிகிறது.
  “ஒருசோறு பதம்” உண்மைதான்.
  தொடரட்டும் உங்கள் கவி.

  கா.வீரா

  Like

 5. நன்றி வீரா. வந்தேன், ரசித்தேன் உங்கள் கவிதைகளில் சிலவற்றை. அருமையாய் எழுதுகிறீர்கள். பயணம் தொடர வாழ்த்துகள்.

  Like

 6. //எங்களுக்கு என்ன செஞ்சே’
  எனக்கேட்கும்
  பெத்த கடன்.

  என்மனம் உருகித்தான் போனது..
  //

  நன்றி கவிஞரே.. அது கவிஞர்களின் மனம் !

  Like

 7. /எதார்த்தமும் உங்கள் கவிக்காதலும் நன்கு புரிகிறது.
  “ஒருசோறு பதம்” உண்மைதான்.
  தொடரட்டும் உங்கள் கவி.

  //

  நன்றி வீரா !

  Like

 8. //Kadan koduthavan tirupi ketpathu iyalbu…kadan petravane kellvi ketpathu manithabimaanam attra pillaigalin marabu… ‘எங்களுக்கு என்ன செஞ்சே’ yena avargalin pillaigal ketkum pothu puriyum antha kelviyin valigal….

  unggalin unarvupoorvamana kavithai arumai anna….melum thodarga
  //

  மிக்க நன்றி மகேஷ்.. தொடர்கிறேன் 🙂

  Like

 9. ////‘எங்களுக்கு என்ன செஞ்சே’ எனக்கேட்கும் பெத்த கடன்.//
  மனசுக்கு ரொம்ப கஷ்டமா இகுக்கு படிக்கும்போது…. எந்தக் கடனையும் சமாளிக்கலாம் ஆனால் பெத்த கடன் கேட்கும் கேள்விதான் கொல்கிறது!
  உணர்வுகளுக்கு முதலிடம்கொடுக்கும் உங்களுக்கு என் வாழ்த்துகளும் நன்றிகளும் சேவி.

  //

  அன்புத் தோழிக்கு நன்றி.. நன்றி 🙂

  Like

 10. //அண்ணா திரும்பவும் வந்திருக்கேன்.சுகம்தானே!

  ஏனோ தெரியவில்லை இடையில் தொடர்பு விட்டுக்கிடந்தது.உங்களைக் கண்டதே பெரிய சந்தோஷம்.உங்களைத் தொடரும் இணைப்போடு இணைத்துவிட்டேன்.இனித் தொடர்ந்தும் வருவேன்.

  தவறவிடப்பட்ட நிறையக் கவிதைகளுக்குள் உலவப்போகிறேன்.உங்கள் கவிதைகளின் ரசனையே தனி
  //

  இடைவெளிகள் சகஜம், ஆனாலும் இடைவிடாத நட்பு நம்மிடம் எப்போதும் உண்டு எனும் நம்பிக்கையில் எப்போதும் எனக்கு இடைவெளி இல்லை !

  Like

 11. வணக்கம் அண்ணா,
  நீண்ட நாட்களின் பின்னர், நெஞ்சில் முள்
  தைத்தாற் போல் ஓர் கவிதை. மிகவும் அருமை அண்ணா. கவிதைக்குப் போடப் பட்டிருக்கும் புகைப்படம் வலியை இன்னும் அதிகரிக்கின்றது.
  பெற்றோரைப் போல் அற்புத உறவு இந்த பூமியில் ஏது ?.
  வலிக்க வைத்தமைக்கு நன்றி.

  Like

 12. Anna, naan unkal pakkaththitku puthiyaval, aanaal, unkal kavi vatikal owvonrum arththamullavai, ethai thodata en vaalthukkal

  Like

 13. /Anna, naan unkal pakkaththitku puthiyaval, aanaal, unkal kavi vatikal owvonrum arththamullavai, ethai thodata en vaalthukkal

  //

  மிக்க நன்றி. அடிக்கடி வாங்க… 🙂

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s