நிஜமும் கவிதையும்

பனித்துளியின் மேல்
இளைப்பாறும்
காற்றையும்,

வண்ணத்துப் பூச்சியின்
காலடியில்
கண்ணயரும்
செடிகளையும்,

நட்சத்திரங்களைச்
சுற்றி
இளைப்பாறும்
இருட்டையும்,

எழுதி முடித்த
கவிதையை வைக்க
ஒழுகும்
கூரையடியில்
நனையாத இடம் தேடினேன்.

0

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s