விலை

என்ன விலை ?
என்ற கேள்விக்கு
இருநூறு ரூபாய் என்றான்.

நூற்றி ஐம்பது
என்றேன்,
மறுக்காமல் கொடுத்தான்.

வரும் வழியில்
மனசு அடித்துக் கொண்டது
நூறு ரூபாய்க்குக்
கேட்டிருக்கலாமோ ?

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s