பாராட்டு

வீட்டை
கண்ணாடி போல் துடைத்து,
பாத்திரங்களைப்
பளபளப்பாக்கி,
அழுக்குத் துணிகளை

அழகுத் துணிகளாக்கி வைக்கும்
வேலைக்காரச் சிறுமிக்கு
ஒரு பாராட்டு வழங்காத நாம் தான்

அலுவலகத்தில்
பாராட்டு கிடைக்கவில்லையென
அலுத்துக் கொள்கிறோம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s