பயனில்லை

41NKbvocFPL._SX300_

ஹரே ராமா
ஹரே கிருஷ்ணா.

அல்லா துணை

நானே
உலகின் ஒளி.

வாகனங்களின் பின்புறம்
வாசகங்கள்.

எந்த வாகனமும் நிற்கவில்லை
சாலை கடக்கத்
தவிக்கும் மனிதருக்காய்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s