கேள்விகள்

sad-love

கேள்விகள்

0

சிறு குறிப்பு வரைக,
பத்து வரிகளுக்கு மிகாமல்,
ஒரு பக்கத்துக்கு மிகாமல்,
ஒரு வரியில்,

என்று தான்
சொல்கின்றன வினாக்கள்
எல்லாம்.

கேட்கும் அளவில்
கத்தரித்துக் கொடுக்க
தயாராகிக் கொண்டிருக்கிறது
மாணவர் கூட்டம்
ஆண்டு தோறும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s