கரிசனம்… தரிசனம்

IMG_9067

பிரசித்தி பெற்ற கோயில்.
வரிசையில்
காத்திருந்து
தரிசனம் கிடைக்காமல்
திரும்பிக் கொண்டிருந்தது
பக்தர்கள் கூட்டம்.

மூன்று வார மழையில்
தெருவோரப் பிள்ளையார்
ஆல மர
அழுக்குகளோடு
கவனிப்பாரற்று.

புரிந்து கொண்டேன்.
ஆண்டவன்
கெளரவிக்கப் படவும்
அலங்கார
இடங்கள் அவசியமாகின்றன.

0

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s