பீலி பெய் சாகாடும்.

download (1)
எவ்வளவு தான்
திணிப்பாய் ?

நிறைத்துக் கொண்டே
இருக்கிறாய்
வெடித்தே தீரும்
அந்த பலூண்.

முதலில்
நீண்டு கொடுக்கும்
அந்த
கயிறும்
பட்டென உடைந்து விடும்.

எதுவும்
முடிவுகள் இல்லாமல்
படைக்கப் பட்டதில்லை !

பீலி பெய் சாகாடும்
படித்திருப்பாய்,

வாழ்வும் அப்படியே
அதில்
வருடங்களைத்
திணிக்கத் திணிக்க…

0

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s