xavi.wordpress.com
நினைவுக் கனல்கள்
குமிழியைத் திருகினால் எரிகிறது அடுப்பு, கூடவே ஈரச் சருகுகளுக்குள் மூச்சுக்காற்றை ஊதி ஊதி இருமலுக்கிடையே விறகு எரிக்கும் அம்மாவின் நினைவும். …