TBB : பைரவா

ஆறடிப் புயலும் நீ தான், அதிரடிப் பயலும் நீ தான் !

ஒரு அழகிய காதல் பாடல், வசீகரிக்கும் குரலில்… லண்டன் டிபிபி இசைக்குழுவினரின் உருவாக்கம் !

பைரவா உன் கையை கொஞ்சம் காட்டு…

Advertisements

TBB : என் நெஞ்சே

என் நெஞ்சே என் நெஞ்சே கண்ணீர் சிந்தும் நேரம்…

TBB : இயேசுவின் நாமம்

இயேசுவின் நாமம் வாழ்வைக் கொடுக்கும்

வேண்டிடும் யார்க்கும் மீட்பைக் கொடுக்கும் ! 

TBB : காதல் பம்பரம்

இளசுகளைக் கொள்ளை கொள்ளும் ஒரு காதல் பாடல்!

கெஞ்சிக் கெஞ்சிப் பார்த்தேன்

தூக்கம் வரவில்லை,

பஞ்சணைக்குக் கொஞ்சம் கூட

கூச்சம் வரவில்லை