என்னைப் பற்றி

Xavier

கவிதைகளை வாசித்து, கவிதைகளை நேசித்து, கவிதைகளை எழுதிக் கொண்டிருக்கும் என்னைப் பற்றிக் கூற பெரிதாக ஒன்றுமில்லை.

ஆறு கவிதைத் தொகுதிகளும், ஒரு சிறுகதைத் தொகுதியும், ஒரு கட்டுரைத் தொகுப்பும், இரண்டு வரலாற்று நூல்களும்  இதுவரை வெளியாகியுள்ளன.

1. ஒரு மழையிரவும் ஓராயிரம் ஈசல்களும்

2. மன விளிம்புகளில்

3. நில் நிதானி காதலி

4. கல் மனிதன்.

5. இயேசுவின் கதை/ஒரு புதுக்கவிதைக் காவியம்.

6. அன்னை ( அன்னை தெரசாவின் வாழ்க்கை )

7. கி.மு / விவிலியக் கதைகள்

8. இயேசு என்றொரு மனிதர் இருந்தார்

9. கிறிஸ்தவம் – ஒரு முழுமையான வரலாறு

10. அலசல் – கட்டுரைத் தொகுப்பு.

இவற்றைத் தவிர எனது கவிதைகளின் தொகுப்பு ஒன்று, சேவியர் கவிதைகள் காவியங்கள்,  எனும் தலைப்பில் உலகத் தமிழ் மொழி அறக்கட்டளையால் அமெரிக்காவில் வெளியிடப்பட்டுள்ளது.

இலக்கிய உலகின் பிரபலக் கவிஞர்கள் பலரை எனது கவிதைகள் கவர்ந்திருக்கின்றன என்பதைத் தவிர என்னைப் பற்றி பெருமையடிக்க வேறொன்றும் என்னிடமில்லை. வேண்டுமென்றால் கீழ்க்கண்ட சில நிகழ்வுகளைச் சொல்லலாம்

1. வழியோரம் நதியூறும் – கவிதைக்குக் கிடைத்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் பாராட்டு

2. கிறிஸ்தவ தமிழ் இலக்கியப் பேரவை வழங்கிய 2006ம் ஆண்டுக்கான சிறந்த நூல் விருது இயேசுவின் கதை நூலுக்கு

3. குமரி மாவட்ட அன்னை தெரசா நற்பணி மன்றத்தினரின் பரிசு அன்னை நூலுக்கு

4. சுஜாதா அவர்களால் ‘புது நானூறு’ பகுதிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதை ‘வரவேற்பாளர்’.

5. மரத்தடி – திண்ணை இணைந்து நடத்திய அறிவியல் புனை கதைப் போட்டியில் சுஜாதா அவர்களால் முதல் பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘ஏலி ஏலி லாமா சபக்தானி’

6. கவிப்பேரரசு அவர்கள் தனிப்பட்ட முறையில் பாராட்டிய ‘மனசே லவ் பிளீஸ்’ கவிதைக் கதை.

7. கவிஞர் அறிவு மதி, கவிஞர் முத்துகுமார், கவிஞர் யுகபாரதி ஆகியோரால் பாராட்டப்பட்ட சில கவிதைகள்.

8. தமிழ் உலகம் நடத்திய கவிதைப் போட்டியில் பரிசு

9. உயிரெழுத்து குழுவினர் ‘அன்புடன்’ வழங்கிய கவித் தென்றல் எனும் பட்டம்.

10. ஜெர்மனியில் வெளியான காதல் வேகம் இசை ஆல்பத்துக்கு எழுதிய பாடல்கள்

11. என் மனைவி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த சில காதல் கவிதைகளுக்குக் கிடைத்த பரிசு.

12. ஆனந்த விகடன், ஜூனியர் விகடன், அவள் விகடன், பசுமை விகடன், கல்கி, குமுதம், தமிழ் ஓசை, தை, புதிய பார்வை, த சண்டே இந்தியன், மங்கையர் மலர், பெண்ணே நீ, திண்ணை, அம்பலம், தமிழோவியம், காதல், சிங்கை இணையம், அந்தி மழை, அம்பலம், தினம் ஒரு கவிதை, நிலாச்சாரல், சங்கமம், இணைய குழுக்கள்… போன்றவற்றில் படைப்புச் சுவடுகள் பதிக்கக் கிடைத்த வாய்ப்பு…

உங்களையும் இந்தக் கவிதைகள் கவர்ந்தால், போகிற போக்கில் ஒரு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கள்.

தனி மடல் தொடர்புக்கு…

joser_xa@yahoo.com

xavier.dasaian@gmail.com

அன்புடன்

சேவியர்

43 மறுமொழிகள்

  1. navaneethan சொன்னது,

    நவம்பர் 1, 2006 இல் 1:30 மு.பகல்

    அற்புதமான கவிதைகள் சேவியர்! வாழ்த்துக்கள்!
    நான் வலைப் பதிவுகளை மேய்வது உண்டே தவிர, பின்னூட்டம் போடுவதில்லை!
    பட், உங்கள் கவிதைகளுக்கு மரியாதை தர வேண்டும்போல் இருந்தது அதான்.
    குறிப்பாக,

    “இத்தனை
    வருடங்களுக்குப் பிறகும்
    நான்
    பேசினால்
    கண்டு பிடித்து விடுகிறார்கள்
    என் ஊரை.”
    -இது சூப்பர்!
    உங்கள் கவிதைகள் எல்லாவற்றையும் படிக்க வேண்டும்.. அனால், இப்போது நேரம் இல்லை! அடுத்தமுறை சிஸ்டத்தில் உட்கார்ந்தால் அதுதான் வேலை!

  2. சூர்யா சொன்னது,

    டிசம்பர் 11, 2006 இல் 6:22 பிற்பகல்

    அற்புதமான கவிதைகள் சேவியர்! வாழ்த்துக்கள்!

    நான் வலைப் பதிவுகளை தடவிய் போது கண்டேன்..

    அற்புதம்.. ஆன்ந்தம்…

    வாழ்க…..

    வளர்க..

    அன்புடன்

    சூர்யா
    துபாய்..

  3. சூர்யா சொன்னது,

    டிசம்பர் 11, 2006 இல் 6:23 பிற்பகல்

    ..

    அற்புதம்.. ஆன்ந்தம்…

    வாழ்க…..

    வளர்க..

    அன்புடன்

    சூர்யா
    துபாய்..

  4. vanchinathan சொன்னது,

    டிசம்பர் 21, 2006 இல் 8:40 பிற்பகல்

    Have no words to explain about your creations !!

    amazing !!

    Excellent !!!!

    marvelous !! !!

  5. vanchinathan சொன்னது,

    டிசம்பர் 21, 2006 இல் 8:41 பிற்பகல்

    Don mistake me i don know how to type in tamil over here ~!!!

  6. NaRaN சொன்னது,

    டிசம்பர் 28, 2006 இல் 3:47 பிற்பகல்

    Summa Solla Kudathu Super maaaaaaaaaaaaaaaaaaaaaaaa

  7. LEO சொன்னது,

    டிசம்பர் 30, 2006 இல் 7:36 பிற்பகல்

    I AM EXCITED SO MUCH TO READ YOUR SO MANY PAGES OF POEMS, SMALL STORIES ETC. I LIKE YOU FOR YOUR GREAT EFFORTS TOWARDS THESE MANY THINGS . WITH BEST LOVE N REGARDS …….LEO

  8. Adiya சொன்னது,

    ஜனவரி 3, 2007 இல் 11:49 பிற்பகல்

    i guess long back i used to read ur kavithais in Dhinum oru kavithai yahoo-groups( i am right).. now i got ur link. superb.. will read and comment it..

    வளர்க உங்கள் தமிழ் புகழ்

  9. Thilagar சொன்னது,

    ஜனவரி 13, 2007 இல் 1:58 பிற்பகல்

    Excellent.Go ahed
    Best Wishes

    From Sri Lanka

  10. senshe சொன்னது,

    ஜனவரி 17, 2007 இல் 6:57 பிற்பகல்

    முழுமையாய் உங்கள் பதிவை வாசித்து பின் வருகிறேன்

    சென்ஷி

  11. B.M.Rajalakshmi சொன்னது,

    பெப்ரவரி 15, 2007 இல் 5:06 பிற்பகல்

    Excellent!!!!
    I dont have words to wish you as my words say only few about U.
    I developed reading habit by reading ur poems.
    I am happy and proud to be a friend of U.

  12. செந்தழல் ரவி சொன்னது,

    மார்ச் 2, 2007 இல் 1:09 பிற்பகல்

    வெல்டன்…கீப் இட் அப்…

    செந்தழல் ரவி

  13. Ravi சொன்னது,

    ஏப்ரல் 11, 2007 இல் 5:09 பிற்பகல்

    Hi Xavier

    I read your poems { engal Urru}

    ungal padappukal enrum valara Valthukkal.

    regards
    Ravi

  14. லோ.பிரகாசு சொன்னது,

    ஏப்ரல் 11, 2007 இல் 11:32 பிற்பகல்

    நல்ல கவிதைகள், படித்து ரசித்தேன். நன்றி.

  15. nandhakumar சொன்னது,

    ஏப்ரல் 17, 2007 இல் 12:08 பிற்பகல்

    Dear Mr.Xavior

    how are you, realy im proud of my work.

    because im working in Kizhakku Pathippagam

    my team members went to church for Yesu endroru manithar irundhar book promotion

    Thay are asking me to know about you

    I met Mr.muthuraman he gave this address

    after i seen this webpage realy i admire to promote this book

    Thanks to this opportunity

    regards
    Nandhu(Vimal &Pandian)
    Asst manager(marketing and logistics)
    9941005889
    New Horizon media pvt ltd

  16. Manoj சொன்னது,

    மே 24, 2007 இல் 12:40 மு.பகல்

    Hi Xavier,
    Getting a chance to read your creations after a long time… The last time I read was all your kavitahis from Dhinam Oru Kavithai yahoo group.
    Will continue to read.. Vaazhthukkal

    Manoj

  17. Mahendiran சொன்னது,

    ஜூன் 1, 2007 இல் 1:53 மு.பகல்

    Hi Xavier,

    It is a wonderful and creative workings…

    Please write ..write …(Tamil) Christian need a lot from your writings…

    Luv,
    Mahendiran

  18. S.M.PushpaMary சொன்னது,

    ஜூன் 5, 2007 இல் 1:54 பிற்பகல்

    Ungal padaipugalil yanai nan marandhu vitane. avalavu arpudhamaaga erukiradhu.

  19. anbesivam சொன்னது,

    ஜூன் 5, 2007 இல் 3:36 பிற்பகல்

    Dear Mr. Xavier
    I am Very Appreciated your stories. really superb. may i know your mail id???

  20. raghs சொன்னது,

    ஜூன் 15, 2007 இல் 2:42 பிற்பகல்

    சேவியர் (அண்ணா தேவையா எனத்தெரியவில்லை)

    இத்துணை விஷயங்களுக்குப் பின்னால் உங்கள் உழைப்பு, முயற்சி, ஆர்வம் என்ற பல விதைகள் பொதிந்துள்ளதால் தான் இன்று உங்களின் வெளிச்சம் இன்று உலகெங்கும் கிளைபரப்பித் திளைத்திருக்கிறது என்பதை நன்கு உணர்ந்து அதில் ஆனந்தமும் அடைகிறேன்.

    உங்கள் முயற்சிகள் மென்மேலும் வளர வாழ்த்துக்களுடன் என் பிரார்த்தனைகளை முன்வைக்கிறேன்.

    தோழமையுடன்,
    இராகவன் என்ற சரவணன் மு.

  21. செந்தூர்பாண்டி சொன்னது,

    ஜூன் 18, 2007 இல் 9:25 மு.பகல்

    இப்போது தான் எட்டி பார்கிறேன்,
    அன்பே உன்னை…
    வின்னை முட்டிய மலையின் மேலே
    என் தூக்கி எறிகிராய்
    …ம் ..ம் …பொரு நேரம் கிடைக்கட்டும்
    மொத்தமாய் பருகி
    சத்தமாய் பறை சற்றுகிரேன்
    உன் புகழ்…

  22. சுப்பன் சொன்னது,

    ஜூலை 7, 2007 இல் 4:32 பிற்பகல்

    கூற வார்த்தை இல்லை, அருமை..வாழ்த்துக்கள்

  23. Ajai Kumar .A சொன்னது,

    ஆகஸ்ட் 8, 2007 இல் 11:33 மு.பகல்

    Hi Xavier

    Arumaiyana kavithaigal.. aruputhamana padaipugal.. internetel ithu ponra thamizh padiapuglai parkumpothu migavum santhoshama ulladhu.. aangilam aathikam athigam ulla intha internetel thamizhai inimaiyodu alikum ungal sevai thodara en manamaartha vazhthukkal.. Ungal padaipugalai naan padithu magizhnthathu pola, en nanbargalum inbamuratum ena avaragalukum ungalai arimugam seithullaen..

    anbudan
    ajai

  24. K.S.P.RAJESH FROM CHENNAI சொன்னது,

    செப்டம்பர் 7, 2007 இல் 11:19 மு.பகல்

    i saw your poems

    its full of amazing

    i like u and ur poems

    because i also

    poet developing poet —- kavigner RAJESH

    HOW IS IT

  25. Thanga Mukunthan(Sri Lanka Now is Switzerland)) சொன்னது,

    செப்டம்பர் 15, 2007 இல் 5:31 பிற்பகல்

    vdJ jha; ehl;ilr; Nru;e;j
    rNfhjuu; Nrtpau;mtu;fNs

    cq;fspd; jkpo;g;gzpf;Fk;;
    nrhy;yhly; ty;yikf;Fk;
    vkJ tho;j;Jf;fs;

  26. Thanga Mukunthan(Sri Lanka Now is Switzerland)) சொன்னது,

    செப்டம்பர் 15, 2007 இல் 5:32 பிற்பகல்

    Dear Brother

    Like ur nice words.

  27. சீனா சொன்னது,

    நவம்பர் 24, 2007 இல் 10:23 பிற்பகல்

    கவிதைத் தொகுதிகள். சிறு கதைகள். பலப்பல பரிசுகள். திறமை ஆச்சரியப்பட வைக்கிறது. பாராட்டுகள். மேன் மேலும் ஒளிர வாழ்த்துகள்.

  28. சேவியர் சொன்னது,

    நவம்பர் 26, 2007 இல் 12:09 பிற்பகல்

    மனமார்ந்த நன்றிகள் நண்பரே. தொடர்ந்து வாருங்கள். அடிக்கடி சந்திப்போம்.

  29. BULL சொன்னது,

    பெப்ரவரி 18, 2008 இல் 7:01 பிற்பகல்

    ILAYA THALAIMURAIHALIN VALARCHICKU, NALLINACKA PANBUHALAI VALARCHICKU,ELAYATHALAIMURAI VENADICKUM NEARAM, EVAIHALAI
    MYAMAHA VAITHU, ELUTHUNGAL .

    SBA

  30. jamindar சொன்னது,

    ஜூலை 30, 2008 இல் 12:51 பிற்பகல்

    :)

  31. raveendran சொன்னது,

    அக்டோபர் 28, 2008 இல் 7:54 மு.பகல்

    I enjoyed your poems a lot. you have a good potential .looking forward to your writings.

  32. சேவியர் சொன்னது,

    அக்டோபர் 28, 2008 இல் 11:20 மு.பகல்

    மிக்க நன்றி :)

  33. குரு சொன்னது,

    அக்டோபர் 31, 2008 இல் 9:56 மு.பகல்

    பாராட்ட எனக்கு எந்த தகுதியும் இல்லை என்றாலும், தமிழின் மேல் உள்ள உங்கள் ஆளுமை பிரம்மிக்க வைக்கிறது

  34. Karthikeyan சொன்னது,

    ஜனவரி 3, 2009 இல் 3:10 பிற்பகல்

    Now only I came to know about other side of Xavier. Really impressive.

  35. Surya சொன்னது,

    பெப்ரவரி 5, 2009 இல் 1:59 மு.பகல்

    Dear Xavier.. How are you..? I am the same Surya who wished டிசம்பர் 11, 2006 from Dubai.

    Back to Chennai and joined family. Sorry for late informing. Bit tied up..

    Happy to meet you again..

    Me too a blogger now.. Writing about world cinema.. Plz visit and suggest your valuable comments. I need a comment from my adorable writer.

    Cheers

    Surya

  36. Amjad சொன்னது,

    ஏப்ரல் 10, 2009 இல் 12:23 பிற்பகல்

    கேட்பதற்குக்கஷ்டமாக இருக்கிறது…

    இதில் முதலாவதாகப்பின்னூட்டம் எழுதியிருப்பவர் நீங்கள்

    அடிக்கடி குறிப்பிடும் நவனீயா ?????

  37. சேவியர் சொன்னது,

    ஏப்ரல் 24, 2009 இல் 4:49 மு.பகல்

    //கேட்பதற்குக்கஷ்டமாக இருக்கிறது…

    இதில் முதலாவதாகப்பின்னூட்டம் எழுதியிருப்பவர் நீங்கள்

    அடிக்கடி குறிப்பிடும் நவனீயா ?????
    //

    இல்லை நண்பரே..

  38. Jay சொன்னது,

    ஜூலை 1, 2009 இல் 9:41 மு.பகல்

    Dear Xavier,

    Hope you can easily recognize me.

    I am not good at reading Tamil but can always proclaim that I am a good rasikan of Tamil :) I had a chance some of your blog writings and they are really commendable. Good job…

    Continue to share such interesting articles in your blog. I will try to visit your blog whenever I feel so.

    Thanks,
    Jay.

  39. சேவியர் சொன்னது,

    ஜூலை 7, 2009 இல் 4:42 மு.பகல்

    ஜெய்… வாவ்… வாங்க வாங்க…. உங்களை இங்கே சந்திப்பதில் ரொம்ப மகிழ்ச்சி :) அடிக்கடி வாங்க…

  40. dhanabal சொன்னது,

    ஆகஸ்ட் 28, 2009 இல் 2:15 மு.பகல்

    hello sir i read your kavithai’s its all in nice
    my best wiahes
    may i know how to create this type of website

  41. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 1, 2009 இல் 9:22 பிற்பகல்

    //hello sir i read your kavithai’s its all in nice
    my best wiahes
    may i know how to create this type of website//

    நன்றி தனபால். wordpress.com போனீங்கன்னா, அதுவே சொல்லித் தரும் !

  42. mathuran சொன்னது,

    அக்டோபர் 21, 2009 இல் 11:01 பிற்பகல்

    super………

  43. சேவியர் சொன்னது,

    அக்டோபர் 22, 2009 இல் 8:57 பிற்பகல்

    மிக்க நன்றி மதுரன்.


மறுமொழியொன்றை வழங்குக