நீ… மரபா, புதுசா…

18

 

 

 பெண்கள்
புதுக்கவிதைகள்
என
நினைத்திருந்தேன்.

அசையும்
சீரில் தான்
அழகென்பதை அறிந்தபின்
மங்கையர்
மரபுக் கவிதைகள் என்பதை
மறுக்க இயலவில்லை

Advertisements

16 comments on “நீ… மரபா, புதுசா…

 1. அண்ணா, அமெரிக்கா போய் கண்டறிந்த ஒரு விஷயமா!சந்தோஷம்.இனிக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் அண்ணா.

  Like

 2. அம்மணியோடெ எழுத்து எப்படினு தெரியலிங்கண்ணா… அசை, சீர், தலை, அடி, தொடை என பஞ்ச அம்சமும் நல்லா இருக்கிறதாதான் நினைக்கிறேன்…

  காளையருக்கும் ஒரு கவிதை எழுதாட்டி போராட்டம் நடத்துவோம்…

  Like

 3. //– விக்னேஷ்வரன் சொன்னது: அம்மணியோடெ எழுத்து எப்படினு தெரியலிங்கண்ணா… அசை, சீர், தலை, அடி, தொடை என பஞ்ச அம்சமும் நல்லா இருக்கிறதாதான் நினைக்கிறேன்… –//
  😀

  கவிதை சூப்பர்

  Like

 4. தாமதமான பதிலுக்கு மன்னியுங்கள் ஹேமா… பொங்கல் வாழ்த்துக்கள் 🙂
  ( அமெரிக்காவில போய் நிச்சயமா இதை கண்டறிய முடியாது … அமெரிக்காவில இருந்து திரும்பி வந்ததும் புரிந்தது இது 🙂

  Like

 5. Marabo pudhuso adhu kavidhaiyaai irupadhe azhagu dhaan thozhalre…..

  //அசையும்
  சீரில் தான்
  அழகென்பதை அறிந்தபின்
  மங்கையர்
  மரபுக் கவிதைகள் என்பதை
  மறுக்க இயலவில்லை//

  adhilum indha varigal arumai

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s