மனசில் லிப்ட் கிடைக்குமா

 

ஒய்யாரப் புன்முறுவலுடன்
லிப்ட் ல் சாய்ந்து
விழியோரங்களில்
டிஜிடல் நாணம் வழிய நின்ற
டி.ஷர்ட் மங்கையிடம் கேட்டேன்
‘மனசில் லிப்ட் கிடைக்குமா’

அவள்
இதழோரம் வழிந்தது
இருபதாம் நூற்றாண்டின்
நம்பிக்கைச் சிரிப்பு.

அட
மனசில் லிப்ட் கேட்ட
எனக்கு
லிப்ட்ல் மனசு கிடைத்து விட்டதே !

3 comments on “மனசில் லிப்ட் கிடைக்குமா

  1. DAI MACHAN !

    COPY ADDIKAMA SUYAMA EALLUTHADA

    லிப்ட்ல் உதை கிடைத்து விட்டது

    Like

  2. Pingback: Thenkoodu - Tamiloviam Contest : September - Konjam Lift Kidaikkumaa « Bala’s Blog

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.